book

மதுரை நகரக் கோவில்கள்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.வி.எஸ். மணியன்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

இந்த நூலின் ஆசிரியர் திரு.டி.வி.எஸ். மணியன் (டி.வி சுப்ரமணியன்) ஆவார். மின்சார வாரியத்தில், கூடுதல் தலைமைப் பொறியாளராக இருந்தவர். மதுரை மாநகரைச் சேர்ந்தவர். இவர் நல்ல கவிஞர், கட்டுரையாளர், கதாசிரியர் ஆவார். நான்கு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். எழுந்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் மூலம் எங்களுக்கு அறிமுகமானவர். இந்த நூலில் மதுரை மாநகரிலுள்ள பாரம்பரியம் மிக்க கோவில்களைப் பற்றி புராணம், இலக்கியம் கலந்து சுவையாகப் பல செய்திகளை அளித்துள்ளார். இந்நூல் மதுரை மாநகரிலுள்ள கோவில்களைப் பற்றி அறிந்து கொள்ள வழிகாட்டும் விதமாகப் படைத்துள்ளார்.