book

தமிழக கிராமியக் கதைகள்

₹24+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வன்மீக. வெங்கடாச்சலம்
பதிப்பகம் :சிவகாமி புக் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sivagami Book Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

கிராமியக் கதைகள்...எனும் இந்த நூல், நாட்டுப்புறக் கதைகளின் அணிவகுப்பு. இந்தக் கதைகள், நாட்டுப்புற மக்களின் பொழுது போக்கு! கதை சொல்பவர், கேட்பவர் இருவருக்குமே பொழுதுபோக்கு! இன்றும்கூட கிராமப்புறங்களில் கதை சொல்பவர் களுக்கென்று ஒரு தனி மரியாதை, செல்வாக்கு இருப்பதை நான் பார்க்கிறேன்.