book

ஶ்ரீ சனிபகவான் வரலாறும் திருநள்ளாறு பரிகார மகிமையும்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சூடாமணி சீனிவாசாச்சாரி
பதிப்பகம் :அலமு நிலையம்
Publisher :Alamu Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2003
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

சனிக்கிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரம் செய்யக் கூடிய முக்கியத் தலமாகத் திகழ்வது திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயம். இங்கே கோயில் கொண்டு அருள் புரியும் சனி பகவானை வழிபடுபவர்களுக்கு சனி தோஷ நிவர்த்தி கிடைக்கப்பெற்று எல்லாத் துன்பங்களையும் சனிபகவான் போக்குவதுடன் அவர்களுக்கு நீண்ட ஆயுளைத் தருவார்.