book

வானியல் அறிஞர் நிக்கோலஸ் கோபர் நிகஸ்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என்.வி. கலைமணி
பதிப்பகம் :மெய்யம்மை நிலையம்
Publisher :Meyyammai Nilayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2003
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிலவியிருந்த பூமியை மையமாகக் கொண்டே பிற கோள்கள் இயங்குகின்றன என்ற கொள்கையை மாற்றிக் கதிரவனை மையமாகக் கொண்டே கோள்கள் இயங்குகின்றன என உலகிற்குக் காட்டியவர். கிரேக்க நாட்டின் சிறந்த வானியல் அறிஞரான தாலமி கி.பி. 140இல், புவிமையக் கொள்கையை விளக்கும் மிகச் சிறந்த அமைப்பை வகுத்தார்.