book

டாக்டர் அம்பேத்கரும் இந்திய வெளியுறவுக் கொள்கையும்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. நீலகண்டன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417640
குறிச்சொற்கள் :அம்பேத்கர், சரித்திரம், தலைவர்கள், பெருந்தலைவர், தீண்டாமை, சாதனை
Out of Stock
Add to Alert List

இந்நூலின், அம்பேத்கரின் வெளியுறவுக் கொள்கை என்ன? அந்தக் கொள்கையை எவ்வாறு உருவாக்கிக் கொண்டார்? எவ்வாறு தன் சமகால அரசியல் போக்குகளுக்கேற்ப அந்தக் கொள்கையை வளர்த்தெடுத்தார்? அம்பேத்கர் வெளியுறவுக் கொள்கையின் இக்காலப் பொருத்தபாடு என்ன? முதலான கேள்விகளுக்கு விடையளிக்கிறார்.