book

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும்

Tamilar Panpadum Athan Sirappu Iyalpukalum

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வண. பிதா தனிநாயகம் அடிகள்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :48
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788123417349
குறிச்சொற்கள் :காவியம், பொக்கிஷம், பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், பண்பாடு, சமூகம்
Out of Stock
Add to Alert List

தமிழர் பண்பாடும் அதன் சிறப்பு இயல்புகளும் ' என்ற தமி சொற்பொழிவில் தமிழர் பண்பாட்டின் சில சிறப்புக் கூறுகளை விளக்கிக் கூறுகிறார் அடிகள். வருங்காலத்தில் தமிழர் பண்பாட்டுத்துறைக்கு ஆற்றவேண்டிய பணிகளையும் தனிநாயகம் அடிகள் சுட்டிக்காட்டுகிறார். மொழியுரைமையும், அரசியலுரிமைகளையும் போராடி பெற்றாலன்றி நம் பண்பாட்டை வளர்க்க இயலாது என்பது அடிகள் கருத்து. இலங்களைத் தீவில் தமிழினத்தின் மீதான ஒடுக்குமுறையைச் சுட்டி தனி ஈழத்திற்கான தேவையையும், சனையாத போராட்டத்தின் மூலம்தான் உரிமைகளையும் வென்றெடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.