book

ஜாதகம் கணிப்பது எப்படி?

₹32+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் முருகு இராசேந்திரன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :96
பதிப்பு :3
Published on :2014
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஜாதக  கட்டம் - மனிதப் பிறவி என்பது அவரவர்  கர்ம வினைப் பயன்களின் அடிப்படையில் தான் அமைகின்றது. கர்ம வினைப்படி நிகழும் பலாபலன்கள் அதாவது உங்கள் வாழ்வின் ரகசியங்கள் பன்னிரு கட்டங்கள் மற்றும் அவற்றில் நிற்கும் கிரகங்களைப் பொறுத்து அமைகின்றது. உங்கள் வாழ்வின் எந்தவொரு நிகழ்வையும் பன்னிரு கட்டங்களில் நிற்கும் கிரகங்கள் தீர்மானிக்கின்றன. உங்கள் இயல்பு, கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தைப்பேறு, ஆரோக்கியம். தொழில், மகிழ்ச்சி, துக்கம், பொருளாதார நிலை, குடும்ப   நிலை என உங்கள்  வாழ்வின் அனைத்து அம்சங்களையும் ஜாதக  கட்டம் மூலம் நீங்கள் அறிய இயலும். ஜாதக கட்டத்தின் ஒவ்வொரு கட்டமும் உங்கள் வாழ்வின் எந்த அம்சத்தைப் பற்றிக் கூறும் என நாம் விரிவாகக் காண்போம் வாருங்கள்.