
செவ்வாய் தோஷமும் திருமணப் பொருத்தமும்
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் முருகு இராசேந்திரன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :44
பதிப்பு :5
Published on :2015
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
செவ்வாய் அமர்ந்துள்ள வீட்டு அதிபதி கேந்திர (1, 4, 7, 10) வீடுகளிலும் மற்றும் திரிகோண (1, 5, 9) வீடுகளிலும் அமர்ந்திருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை. இவை ஒரு சிலவே, மேலும் திருமணப் பொருத்தத்தின் போது நன்கு ஆராய்ந்து திருமணம் செய்விப்பதால், திருமணப் பந்தம் நீண்டு நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகம் தேவை இல்லை.
