book

கிரக தோஷமும் சாந்தி பரிகாரமும்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் முருகு இராசேந்திரன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :64
பதிப்பு :3
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

கிரக தோஷமும், சாந்தி பரிகாரமும் என்னும் இந்த நூல் மிக்க அனுபவமுள்ள ஜோதிட சக்ரவர்த்தி டாக்டர் முருகு இராசேந்திரன் அவர்களால், சிறந்த முறையில் எல்லோருக்கும் பயன் தரும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கிரகங்களினால் ஏற்படும் பல வகையான தோஷங்களும், அதற்குரிய காரணமும், கோள்களின் செயல்களும் தெளிவான முறையிலும் பலராலும் எளிமையாக அறிந்து கொள்ளும் வகையிலும் விளக்கப்பட்டுள்ளதுடன் எங்கு, எவ்வாறு சாந்தி பரிகாரங்களை செய்ய வேண்டும் என்பதும் விளக்கமாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலை மக்கள் வரவேற்றுப் பயனுறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.