book

மூத்திரத்தின் மகிமை (சிறுநீர் மருத்துவம்)

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசனா இரா. ஆண்டியப்பன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :2
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

இன்றைய விஞ்ஞான உலகில் எத்தனையோ மருத்துவ முறைகளைக் கண்டுபிடித்தும், சில சமயங்களில் உயிரைக் காப்பது மிக அரிதாகி விடுகிறது. ஆனால் ஒரு மனிதனின் உடலிலிருந்து கழிவு நீராக வெளியேறும் மூத்திரத்தின் (சிறுநீர்) மகிமையை முற்கால முனிவர்களும், மேலை நாட்டினரும், நமது முன்னோர்களும் உணர்ந்து அதனைக் கையாண்டு உயிர்களைக் காத்துவந்த அளவிற்கு இன்றைய மனித சமுதாயம் அதனைக்கையாளவில்லை. ஒரு மனிதன் சிறுநீர் கழிக்கும்போது தன் கைகளில் பட்டுவிட்டால் கூட உடனே கைகளைக் கழுவிக் கொள்கிறான். மூத்திரம் என்ற சொல் அருவருப்பாக இருந்தாலும் அதன் ஆற்றல் எத்தனை வழிகளில் எப்படிப்பட்ட அற்புதமான உயிர் காக்கும் உபாயமாக உள்ளது என்பதை யோகாசனப் பேராசிரியர் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூலை தொகுத்து எழுதித் தந்துள்ளார்கள். உண்மையிலேயே இந்த நூல் உன்னதமான நூல். தவறாது ஒவ்வொரு மனிதனும் படிக்க வேண்டிய நூல். தன் மூத்திரத் தினாலேயே தனக்குத்தானே சிகிச்சை அளித்துக் கொள்ள வகை கூறும் நூலாக இது அமைந்துள்ளது என்பதை எண்ணி மிகவும் ஆச்சரியடைகிறோம்.