book

வண்ணம் கொண்ட வெண்ணிலவே

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழகி
பதிப்பகம் :எம்.எஸ். பப்ளிகேஷன்ஸ்
Publisher :M.S. Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

பெரிய இரும்பு கேட்டின்  மேலாக அரை வட்டமாக வளைத்து இரும்பிலே எழுதி  இருந்தது. நேரம் காலை ஏழு நாற்பது. இளமாறன் கேட்டுக்குப் பக்கத்தில் நின்று யாரையோ எதிர்பார்ப்பது போல வீதியையேப் பார்த்தபடி  நின்றிருந்தான். ஆண்களும் பெண்களுமாக மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள்.