book

சென்னை மாகாணம் கண்ட 1952 தேர்தல் முதல் 15 ஆவது (16-05-2016) தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரை ஒரு பார்வை (பாகம் - 2)

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் செவ்வியன்
பதிப்பகம் :திருவள்ளுவர் வாழ்வியல் மன்றம் வெளியீடு
Publisher :Thiruvalluvar Valviyal Mandram Veliyedu
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :528
பதிப்பு :1
Published on :2017
Out of Stock
Add to Alert List

1801 இல், கர்நாடக அரசின் வீழ்ச்சிக்குப் பின் அதன் பகுதிகள் வட ஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லூர், திருச்சிராப்பள்ளி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களாக சென்னை மாகாணத்தில் இணைக்கப்பட்டன. ஜூன் 1805-ஆகஸ்ட் 1808 காலகட்டத்தில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டத்தின் உட்பகுதியாக இருந்தது.