book

சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள் (சுய ஒழுங்கின் வியத்தகு சக்தி)

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரயன் டிரேசி, நாகலட்சுமி சண்முகம்
பதிப்பகம் :மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ்
Publisher :Manjul Publishing House
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :352
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788183223768
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of Stock
Add to Alert List

அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கும். 50க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் பிரையன் டிரேசி. அவரது புத்தகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1944ம் ஆண்டு களடாவில் பிறந்த அவர் 1.000க்கும் மேற்பட்டப் பெருநிறுவனங்களுக்கு ஆலோசனைகள்: வழங்கியுள்ளார். அமெரிக்கா, சுனடா மற்றும் 55க்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் நிகழ்த்திய 5.000க்கும் மேற்பட்டக் கருத்தரங்குகள் மற்றும் சொற்பொழிவுகள் வாயிலாக அவர் 50 லட்சம் பேரைச் சென்றடைந்துள்ளார். ஒரு மேடைப் பேச்சாளர் மற்றும் கருத்தரங்குகளை நடத்துபவர் என்ற முறையில் ஒவ்வொரு வருடமும் 250,000க்கும் மேற்பட்ட மக்களிடம் அவர் பேசி வருகிறார். ஆறு கண்டங்களில் பரந்து கிடக்கும் 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரையன் டிரேசி பயணம் செய்துள்ளார். அவர் 4 மொழிகளில் போக்கூடியவர். உங்களுடைய தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த இலக்குகளை நீங்கள் ஒருபோதும் கற்பனை செய்திராத விதத்தில் எளிதாகவும் விரைவாகவும் சாதிக்க உதவுவதை அவர் தன்னுடைய இலக்காகக் கொண்டுள்ளார். அவர் தனது மனைவியுடனும் நான்கு குழந்தைகளுடனும் அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாநிலத்தில் மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்தி வருகிறார்.