பால் பண்ணை நடத்துவது எப்படி?
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஊரோடி வீரக்குமார்
பதிப்பகம் :சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sixth Sense Publications
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789383067510
குறிச்சொற்கள் :Chennai Book Fair 2019 புதிய வெளியீடு
Out of StockAdd to Alert List
பசுக்களைத் தேர்வு செய்து வாங்குவது தொடங்கி பால் பண்ணை அமைப்பது வரையிலான
அத்தனை அம்சங்களையும் எளிமையான மொழியில் சொல்லித் தரும் புத்தகம் இது.
எந்த ஊரில், எந்த வகைப் பசு கிடைக்கும்? பசுவைத் தேர்ந்தெடுத்து வாங்குவது
எப்படி? பசுக்களுக்கான குடிலை அமைப்பது எப்படி? என்பன போன்ற
அம்சங்களுக்குத் தன்னுடைய நீண்ட அனுபவத்திலிருந்து பதில் சொல்கிறார்
நூலாசிரியரும் விவசாயியுமான ஊரோடி வீரக்குமார்.