book

திருடிய இதயத்தைத் திருப்பிக் கொடு!

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நிதனிபிரபு
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :சமூக நாவல்
பக்கங்கள் :300
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்!குறும்புகளின் சொந்தக்காரியான நாயகி, அவளை உருகி உருகி நேசிக்கும் நாயகன் , அவன் நேசம் தெரியாது , ‘உனக்கு இருக்குடா’ என்று வீராப்பாக புறப்பட்டுச் செல்பவள் எப்படி அவனோடு வாழ்வில் இணைந்தாள் என்பதை, சற்றும் சுவாரசியம் குன்றாது சொல்லும் கதை...உங்களைத் தன் வசப்படுத்திவிடும் என்கின்ற நம்பிக்கையுண்டு!வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .அன்புடன், நிதனிபிரபு