
உலக இலக்கியப் பேருரைகள்
₹325+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :தேசாந்திரி பதிப்பகம்
Publisher :Desanthiri Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of StockAdd to Alert List
ஹோமர், ஷேக்ஸ்பியர், டால்ஸ்டாய். தஸ்தாயெவ்ஸ்கி, ஹெமிங்வே, பாஷோ, ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ் .ராம கி ருஷ் ண ன் ஆற்றிய பேரு ரை கள் முக்கியமானவை. மறக்கமுடியாதவை. அந்த உரைகளின் தொகுப்பே இந்நூல். ஒரு பல்கலைகழகம் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவராகச் செய்து சாதனை செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ண ன்.உலக இலக்கியத்தினை அறிந்து கொள்ள விரும்பு கிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.
