book

முன்னத்தி ஏர் (வெற்றிகர வேளாண்மைக்கு முன்னோடிகள் காட்டும் வழி)

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாமயன்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788193766743
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

நாடு முழுவதும் பேசப்படும் பொருளாகியிருக்கிறது இயற்கை வேளாண்மை. முழுக்க முழுக்க இயற்கை வேளாண் மாநிலம் என்ற அடையாளத்தை முதலில் பெற்று சிக்கிம் பெருமையடைந்திருக்கிறது.