book

மன அழுத்தம் மன நோய் தவிர்ப்பது எப்படி?

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Dr S.N. மரளிதர்
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் அவசியம் தேவை. சீரான மன அழுத்தம் இருந்தால் தான் ஒருவர் சிறப்பான செயலை செய்து முடிக்க முடியும் மன அழுத்தம் மறைமுகமாக நன்மையே செய்கிறது என்பதை வலியுறுத்திக் கூறியிருக்கிறார்கள்  உளவியல்  வல்லுநர்கள்.