book

ஶ்ரீ வரலக்ஷ்மி விரதம்

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி சத்தியநாராயணா
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :32
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

லட்சுமி கடாட்சம் அருளும் அற்புத வழிபாடுகளில் ஒன்று வரலட்சுமி விரதம். வருடந்தோறும், ஆவணி மாத பெளர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக் கிழமை அன்று வரலட்சுமி பூஜை கடைப் பிடிக்கப்படும். இந்த வருடம் 25.8.23 அன்று வரலட்சுமி விரதம் வருகிறது.