book

அகத்தியர் அருளிய வர்ம சூத்திரம் ஒடிவு முறிவு சாரி

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உதயவேந்தன்
பதிப்பகம் :நிர்மல் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nirmal Publications
புத்தக வகை :சித்தர்கள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2015
Out of Stock
Add to Alert List

சித்த மருத்துவ முறையொன்று நாள்போக்கில் தற்காப்பு கலையாகி, பின்னர் எதிரிகளை கொல்லும் போர்க் கலையாக மாறியது என்றால் அது வர்மம் என்ப்படும் வர்மக் கலைதான். வல்லமை, வன்மை என்கிற தமிழ் பதத்தில் மருவுதான் வர்மம். தமிழர்களின் கலையான வர்மக் கலை அகத்தியரால் உருவாக்கப் பட்டது.