
பரிவர்த்தனை தரும் யோகம் (கிரகங்கள் பரிமாற்றம் தரும் பலன்கள்)
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப. சுப்பிரமணியன் LCE
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2018
Out of StockAdd to Alert List
பரிவர்த்தனை யோகம் என்றால், இரண்டு கிரகங்கள் பரஸ்பரம் இடம் மாறி இருப்பதாகும். இரண்டு கிரகங்கள் ராசி மாறி அமர்ந்திருந்தால், அது பரிவர்த்தனை யோகமாகும்.
