பெய்தலும் ஓய்தலும்
₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வண்ணதாசன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :136
பதிப்பு :2
Published on :2019
ISBN :9789387499669
Add to Cartஒரு மனிதரும் இன்னொரு மனிதரும் முகம் பார்த்துப் பேசுவது குறைவு. பேச்சுக்
குறையக் குறைய மொழி அழிகிறது. அழிகிற மொழியின் அழிகிற வாழ்வின் எச்சத்துடன்
பதற்றம் நிரம்பிய முகங்களின் கதைகளை பதற்றம் நிரம்பிய மனத்துடன் சொல்ல
வேண்டியதாகிறது.