book

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் 2006 தமிழ்நாடு குழந்தைத் திருமணத் தடுப்பு விதிகள் 2009

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :64
பதிப்பு :3
Published on :2017
Add to Cart

குழந்தை என்பது ஆயிரங்காலத்துப் பயிர், அதனைக் காற்றின் தீபம் போன்று அணைந்து விடாமல், போற்றிப் பொத்திப் பாதுகாக்க வேண்டும். இந்த நூலில் குழந்தைகள் என்பவர் யார்? அவர்களுக்கு உரிய வயது வராமல் திருமணம் செய்தால் என்ன தண்டனை கிடைக்கும். என்ற விவரங்களும் இன்னும் பிற விவரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.