book

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் மற்றும் விதிகள் (The SC & ST Laws)

₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :192
பதிப்பு :4
Published on :2018
Add to Cart

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனமக்களைத் தாக்குவது, அவர்களைச் சாதி பெயர் சொல்லி இழிவாக திட்டுவது, அவர்களது பொருள்கள் மற்றும் சொத்துக்களுக்குச் சேதத்தை ஏற்படுத்துவது, அவர்களது சொத்துக்களைப் பிடுங்கிக் கொள்வது போன்றவற்றைத் தடுப்பது இந்தச் சட்டத்தின் நோக்கமாகும்.