book

சட்ட மருத்துவம் (Medical Jurisprudence)

₹360₹400 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலமை வேங்கடாசலம்
பதிப்பகம் :Giri Law House
புத்தக வகை :சட்டம்
பக்கங்கள் :358
பதிப்பு :4
Published on :2016
Add to Cart

சட்ட மருத்துவம் என்னும் தலைப்பில் இதுவே முதன்முதலில் வெளிவரும் நூலாகும். இந்தியாவில் இன்றைய நடைமுறையிலிருக்கும் நீதியமைப்பு 18- ஆம் நூற்றாண்டிலிருந்து செயற்பட்டு வருகிறது. மூன்று நூற்றாண்டுகளாக சட்ட மருத்துவம் ஆங்கிலேத்திலேயே இருந்து வருகிறது. சட்டமருத்துவத்தைத் தமிழிலும் கொண்டுவர வேண்டுமென்று இந்நூலின் ஆசிரியர் வழக்கறிஞர் புலமை வேங்கடாசலம் அவர்கள் பெரிரும் விரும்பினார். அவரது விருப்பத்தின் வெளிப்பாட்டால் இந்நூலை மீண்டு மறுபதிப்பாக நான் வெளியிட்டிருக்கிறேன்.