book

ஆயுள் தண்டனை அனுபவங்கள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கே. பாலதண்டாயுதம்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :118
பதிப்பு :1
Published on :2018
ISBN :9788123437187
Out of Stock
Add to Alert List

ஆயுள் தண்டனை அனுபவங்கள் என்ற தலைப்பில் தனது பத்தாண்டுகால சிறையனுபவங்களை முதலில் ஆனந்த விகடனிலும் அதைத்தொடர்த்து சமரன் இதழிலும் கட்டுலைகளாக எழுதிவந்தபோது தோழர் பாலதண்டாயுதம் அவர்கள் பின்னாளில் ஒரு பெரிய முழுநூற்தொகுப்பாக இது வெளிவரும் என்றும் கூறியிருந்தார். எதிர்பாராத விதமாக அக்காவியம் முற்றுப்பெறாத அக்காவியம் எழுதப்பட்டவரைக்கும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன