book

இவன் கருப்பு சிவப்புக்காரன்

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழன் பிரசன்னா
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2018
குறிச்சொற்கள் :எழிலினி பதிப்பகம்
Out of Stock
Add to Alert List

கனவுகளில் கோட்டை கட்டி, கற்பனையில் வாள் சுழற்றி வெந்ததை தின்று விதி வந்தால் சாவு – என்ற கனவு வாழ்க்கை கடந்து வாழும் ஒவ்வொரு நாளும் எனக்காய் அல்லாமல், இந்த இனம் வாழ, என் இயக்கம் வாழ, என் இயக்கம் வாழ: எத்தனை எதிர்ப்பு எரிமலைகள் வந்தாலும் எதிர்த்து கழகம் காக்கும் கடைமட்ட தொண்டனாய் நான். - தமிழன் பிரசன்னா