book

நலமாக வாழ்வது நம் கையில்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அருள்நிதி ஆதவன்
பதிப்பகம் :ஜோதி பதிப்பகம்
Publisher :Jothi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2018
Add to Cart

சமூக அக்கறையுடன் மக்களுக்குப் பயன் தரக்கூடிய புத்தகங்களை எழுதும் ஆர்வம் மிக்க நண்பர் திரு. அருள்நிதி ஆதவன் அவர்கள், 'நலமாக வாழ்வது நம் கையில்' என்கிற இந்நூல் மூலம் மனிதர் தம் உடல் நலம் பேண பல வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறார்,வேதாத்திரி மகரிஷி வழங்கிய எளியமுறை உடற்பயிற்சி தொடங்கி உணவு முறை, வாழ்முறை பற்றிய வள்ளுவர் வழிமுறைகளையும் வழங்கி இருப்பது பாராட்டுக்குரியது