book

சிறிய மாற்றம் பெரிய வெற்றி

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. அருண் பரத்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :223
பதிப்பு :2
Published on :2015
ISBN :9788184027471
Out of Stock
Add to Alert List

நம்மால் முடியாது" என்று நம் உயரத்தை நாமே குறைத்துக் கொள்ளாமல் நமக்குள் இருக்கும் மாபெரும் சக்தியை நம்புவோம்.  நமது வளர்ச்சி பெரிய ஆலமரமாக விஸ்வரூபம் எடுப்பதற்குத் தேவையானதெல்லாம் நம் மனதில் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய எண்ணம் என்கிற சிறிய விதையே. "
 இந்த புத்தகத்தைப் படிக்கும் போது அந்த விதை உங்கள் மனதில் விழுந்து வேர் ஊன்ற ஆரம்பித்து விடும்".  இந்த நோக்கத்தின் விளைவே நன்மையை பறைசாற்றும் விதமாக என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கட்டுரைகளின் தலைப்புகளே படிக்கும் வாசகர்களின் உள்ளத்தில் வெற்றி விதை விதைப்பதாக உள்ளது.
திறமை தான் மூலதனம். புத்திசாலித்தனம், நம்மை விரைவில் உயர்த்தும், உற்சாகம் நமது வளர்ச்சியை தீர்மானிக்கும், திட்டமிட்ட வாழ்க்கை, ஒளிமயமான எதிர்காலம், நேர நிர்வாகம் ஒரு கலை, ஆரோக்கியம் பேணுவோம்.  பேசும் கலை பயில்வோம், கெட்ட குணங்களை அகற்றுவோம், எதிர்மறை குணங்களை அகற்றுவோம், நிகழ்காலத்தில் இருப்போம், மிக நுட்பமாக தலைப்புகளை எழுதியமைக்கு பாராட்டுக்கள்.