book

தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் கோ. இளையபெருமாள்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :144
பதிப்பு :4
Published on :2011
Out of Stock
Add to Alert List

ஒரு தமிழனாக இருந்து நல்ல தமிழைக் கற்க எளிய மற்றும் சிறந்த வழி நல்ல தமிழை நிறைய படிப்பதுதான்!

நல்ல தமிழ்நடைக்குப் பெயர்பெற்ற ஆசிரியர்களின் படைப்புகளை நிறைய படியுங்கள்.

மு. வரதராசனார், கி. வ. சகந்நாதர், அண்ணாத்துரை, மறைமலையடிகள், கல்கி கிருட்டிணமூர்த்தி முதலியவர்கள் இப்போதைக்கு என் நினைவுக்கு வருகிறார்கள்!

இவர்களின் பல படைப்புகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன!

இத்தகைய எழுத்தைப் படிக்கையில் அவர்கள் சொற்களைக் கையாண்டுள்ள விதம், ஒற்று மிகுதல், புணர்ச்சி போன்ற இலக்கணங்களையும் கவனியுங்கள்.