book

தமிழ்நாடு இந்து அறநிலையத் துறைச் சட்டம் 1959

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் எஸ். சேசாச்சலம்
பதிப்பகம் :புத்தகப் பூங்கா
Publisher :Puthaga poonga
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :291
பதிப்பு :1
Published on :2016
Out of Stock
Add to Alert List

இந்தச் சட்டத்தின் மூலம் பரம்பரை அறங்காவலர் முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்திலும் சில குறைகள் இருந்தன. இவை களையப்பட்டு 1959ல் 'தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959' இயற்றப்பட்டது. இதன்படி கோவில்களையும் சமய நிறுவனங்களையும் நிர்வகிக்க புதிய அரசுத் துறை உருவாக்கப்பட்டது.