சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு.சி. கந்தையா
பதிப்பகம் :விடியல் பதிப்பகம்
Publisher :Vidiyal Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788189867980
Out of StockAdd to Alert List
1850களில் இருந்து 2009 ஆம் ஆண்டு வரை மலையகத் தமிழ் மக்கள் ஸ்ரீலங்காவின்
வடக்கு குழக்குப் பிரதேசங்களுக்கு வாழ்வைத் தேடிச் செல்ல நேர்ந்தமை,
குறிப்பாக மலையகத் தொழிற்சங்கங்கள் இழைத்த துரோகங்கள் போன்ற விடயங்கள் இந்த
நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இந்நூலினை ஸ்ரீலங்காவில் பிறந்து
தமிழகத்தில் குடியேறிய மு. சி. கந்தையா எழுதியுள்ளார்.