book

விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்

₹235+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி. தயாளன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123433240
Out of Stock
Add to Alert List

தோழர் பி.தயாளன் எழுதியிருக்கும் ‘விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்’ என்ற நூல் மூன்று கோணங்களில் நோக்கத்தக்கதாக உள்ளது.  ஒன்று, இந்திய சுதந்திரப் போராட்டக் காரர்களின் வரலாறாகத் தெரிகிறது.  இரண்டு, இந்தியாவைப் பற்றிய தகவல் களஞ்சியமாக மிளிர்கிறது.  மூன்று, இளைஞர்களுக்குச் சமூக வழி காட்டி நூலாகத் திகழ்கிறது.  இந்த மூன்று கோணங்களை உள்ளடக்கியிருப்பதே இந்நூலின் முதல் வெற்றியாகும்..