பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்) - Prabhakaran Oru Vazhkai

Prabhakaran Oru Vazhkai - பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்)

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: செல்லமுத்து குப்புசாமி (Chellamuthu Kuppusamy)
பதிப்பகம்: கிழக்கு ஒலிப்புத்தகம் (Kilakku Oliputhagam)
ISBN : 9788184933659
Pages : 0
பதிப்பு : nil
Published Year : 2009
விலை : ரூ.103
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: Audio Book, பிரபாகரன், விடுதலைப் புலிகள்
ராஜிவ் கொலை வழக்கு - (ஒலிப் புத்தகம்) 1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்னும் சர்ச்சைக்கு தீர்மானமான ஒரு விடையை அளிக்க முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம். அவர் ஒருவேளை இறந்திருந்தாலும், அவர் சகாப்தம் முடிவுறாது. பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் பெரும்பாலானோர் உணர்ச்சிபூர்வமாகவே அணுகுகிறார்கள். ஒன்று, கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள். அல்லது, கண்மூடித்தனமாக எதிர்க்கிறார்கள். இரண்டு அணுகுமுறைகளும் அவரைப் பற்றிய முழுமையான சித்திரத்தை அளிக்கத் தவறுகின்றன. ஒரே ஒரு துருப்பிடித்த துப்பாக்கியுடன் தொடங்கப்பட்ட அமைப்பு தனியொரு அரசாங்கத்தை நடத்தி உலகை ஆச்சரியப்பட வைத்தது.

    காவல் துறை, நீதி மன்றம், தரைப்படை, கடற்படை, வான் படை என்று ஒரு தேசத்திடம் இருக்கவேண்டிய அனைத்தும் அவர்களிடம் இருந்தன. பிரபாகரனையும், விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் மதிப்பீடு செய்வதற்கு முன்னால் இலங்கை இனப் பிரச்னையின் முழு வரலாறையும் புரிந்துகொள்வது அவசியம். சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் இடைவிடாமல் நடந்துகொண்டிருக்கும் இந்த யுத்தத்தின் ஆணி வேர் எது? யார் தொடங்கினார்கள்? ஏன்? இன்னும் எத்தனை காலத்துக்கு இந்தத் தீ எரிந்துகொண்டிருக்கப்போகிறது? பிரபாகரனின் வாழ்க்கை என்பது, ஒரு தனி மனித சரித்திரமல்ல, ஓர் இனத்தின் பெருங்கதை.

  • This book Prabhakaran Oru Vazhkai is written by Chellamuthu Kuppusamy and published by Kilakku Oliputhagam.
    இந்த நூல் பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்), செல்லமுத்து குப்புசாமி அவர்களால் எழுதி கிழக்கு ஒலிப்புத்தகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Prabhakaran Oru Vazhkai, பிரபாகரன் ஒரு வாழ்க்கை - (ஒலிப் புத்தகம்), செல்லமுத்து குப்புசாமி, Chellamuthu Kuppusamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Chellamuthu Kuppusamy Valkkai Varalaru,செல்லமுத்து குப்புசாமி வாழ்க்கை வரலாறு,கிழக்கு ஒலிப்புத்தகம், Kilakku Oliputhagam, buy Chellamuthu Kuppusamy books, buy Kilakku Oliputhagam books online, buy Prabhakaran Oru Vazhkai tamil book.

ஆசிரியரின் (செல்லமுத்து குப்புசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

குருத்தோலை - Guruththolai

இரவல் காதலி

இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) - Izhakkathey

எல்.டி.டி.ஈ உள் அரசியல் - L.T.T.E. Ul Arasiyal

வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

கொட்டு மொழக்கு

Prabhakaran - The Story of his struggle for Eelam - Prabhakaran

வாரன் பஃபட் - (ஒலிப் புத்தகம்) - Warren Buffet

பணத்தின் கதை - Panathin Kathai

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


ரிச்சர்ட் பிரான்ஸன் - Richard Branson

மஹாகவி ஃபெய்ஸ் அஹ்மத் ஃபெய்ஸ் (வாழ்க்கை, கவிதைகள், கருத்துகள்

வெ. சாமிநாத சர்மா வாழ்க்கை வரலாறு - Ve. Saminatha sharma vaazhkkai varalaru

லட்சுமி என்னும் பயணி

சார்லாஸ் டார்வின்

கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜர்

நான் நம்மாழ்வார் பேசுகிறேன்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜான்ஸி ராணி

என் கதை - En Kathai

செயற்கரிய செய்த சான்றோர்கள் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முதல் காம்ரேட் லெனின் - (ஒலிப் புத்தகம்) - Mudhal Comrade : Lenin

1857 சிப்பாய் புரட்சி - (ஒலிப் புத்தகம்) - 1857 Sepoy Puratchi

புதுமைப்பித்தன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Pudumaipithan Sirukkathaigal

சா. கந்தசாமி சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Kandasamy Sirukkathaigal

லக்ஷ்மி மிட்டல் - இரும்புக் கை மாயாவி (ஒலி புத்தகம்) - Irumbu kai Maayavi: Lakshmi Mittal

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

ஹலோ உங்களைத்தான் தேடுகிறார்கள் - (ஒலிப் புத்தகம்) - Hello, Ungalaithaan Thedugirargal!

இட்லியாக இருங்கள் - (ஒலி புத்தகம்) - Idlyaga irungal Idly Saapidungal

எல்லாமே OK - (ஒலிப் புத்தகம்) - Ellamae Okay

அம்பானி - ஒரு வெற்றிக் கதை (ஒலி புத்தகம்) - Ambani

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk