book

இன்னொரு வாசல் இன்னொரு வாழ்க்கை (பாகம் 1)

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ
பதிப்பகம் :கவிதா பப்ளிகேஷன்
Publisher :Kavitha Publication
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :320
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788183452328
Out of Stock
Add to Alert List

பிறப்பு என்பது நிலையான நிகழ்வு  ஒரு தாய் இதில்  பல வழிகளை கடக்க  வேண்டியிருக்கிறது அவள் அதனை  புரிந்து கொள்ளவில்லையெனில் பின்பு அவள்  தேவையில்லாமல் பல பிரச்சனைகளை உருவாக்கி  கொள்வாள்  அவள் அவற்றை  உருவாக்குகிறாள்  ஒரு குழந்தை  பிறக்கும்  போது  கூட தாய் தொல்லையை உருவாக்கி கொள்கிறாள்  அவள்  தனது  முழு  உடலையும் சுருக்குகிறாள்  இதனாலேயே வலியும் உருவாகிறது இல்லையெனில் உடல் ரீதியாக வலி  தேவையற்றது  இது உண்மையில்  ஒரு முரண்பாடு ஆகும்.."