முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149093
Pages : 491
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.600
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வெளியேற்றம் நீர்ப்பறவைகளின் தியானம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • முகில்தொட்டு நின்ற மாடங்கள்கொண்ட அஸ்தினபுரியின் மாளிகை முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளியின் கதை இது. மகாபாரதத்தை ஆக்கிய அடிப்படை வன்மங்கள் முளைவிட்டெழுகின்றன. அநீதியிழைக்கப்பட்டவர்களின் கண்ணீர் காய்ந்து மறைவதேயில்லை. கண்ணீர்த்துளி ரத்தப்பெருக்காக மாறியதன் கதையே மகாபாரதம் எனலாம்.

  ஆனால் அது அநீதியா என்பது மிகமிகச் சிக்கலான வினா. அது மகத்தான அறச்சிக்கலின் தருணம் என்று மட்டுமே சொல்லமுடியும். ஆகவேதான் மகாபாரதம் முடிவடையாத அறப்புதிர்களின் களமாக இன்றும் உள்ளது. அதில் நல்லவர்களோ கெட்டவர்களோ இல்லை. மாமனிதர்களின் மகத்தான இக்கட்டுகளே உள்ளன. அந்த களத்தைத் தொடங்கிவைக்கும் நாவல் இது.

  மகாபாரதம் இந்தியப்பண்பாட்டின் ஒட்டுமொத்த ஞானமும் ஒரே நூலில் திரண்டிருப்பது. ஆகவேதான் அது ஐந்தாம் வேதம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் அந்த ஞானக்களஞ்சியத்திற்குள் செல்லும் தோரணவாயில்.

  வடிவ அளவில் இது ஒரு முழுமையான தனிப்படைப்பு. இதன் மொழியும் கட்டமைப்பும் இதற்குள்ளேயே நிறைவை அடைகின்றன. ஆனால் வெண்முரசு என்ற பெயரில் மகாபாரதத்தை ஜெயமோகன் விரிவாக எழுதிவரும் நாவல்தொடரின் தொடக்கநாவலும்கூட.

 • இந்த நூல் முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , முதற்கனல் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்), ஜெயமோகன், , Novel, நாவல் , Novel,ஜெயமோகன் நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ஜெயமோகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீலம் (வெண்முரசு மகாபாரதம் நாவல் வடிவில்) - Neelam ( Venmurasu Bhagavadham Novel Vadivil)

புல்லின் தழல் (மகாபாரத நாவல் வரிசையான வெண்முரசின் ஒரு சிறுபகுதி) - Pullin Thazhal (Mahabharata Novel Varisaiyana Venmurasin Oru Paguthi)

கொற்றவை

பின் தொடரும் நிழலின் குரல்

யானை டாக்டர் - Yaanai Doctor

சொல்முகம் - Solmugam

வெண்முரசு நீலம் (பாகவதம் நாவல் வடிவில்) - Venmurasu Neelam(Bhagavadham Novel Vadivil)

வெண்கடல் - Venkadal

கன்னிநிலம்

இன்று பெற்றவை - Inru Perravai

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


குயில் தோட்டம்

போதை ராஜ்யம் - Bothai Rajiyam

கவி வந்த்யகட்டி காயியின் வாழ்வும் சாவும் (வங்காள நாவல்) - Kavi Vandhyakatti Kaayiyin Vazhvum Saavum(Vangaala Novel)

கிளி நின்ற சாலை

மாயநதியில்

அமரர் கல்கியின் ஏட்டிக்குப் போட்டி

தங்கக்கை - Thangakkai

உன்னில் தொலைந்த நெஞ்சம்

பசித்த மானிடம் - Pasitha Manudam (Modern Tamil Classic Novel)

பட்டாளத்து வீடு - Pataalathu Veedu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மிஸ்டர் வேதாந்தம் - Mr.Vedantham

இஸ்லாம் ஒரு பார்வை - Islaam Oru Paarvai

தப்பித்தால் தப்பில்லை - Thappiththal Thappillai

அண்ணா ஹசாரே - Anna Hazare

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

யவனி

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

அண்ணாந்து பார்! - Annadhu Par!

கடோபநிஷத்

இரா முருகன் குறுநாவல்கள் - R.Murugan Kurunovelhal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk