book

ஆஸ்துமாவை குணப்படுத்தும் முறைகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அருண் சின்னையா
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :2014
ISBN :9789382814061
Out of Stock
Add to Alert List

டாக்டர் அருண்சின்னையா பரம்பரை மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதேசமயம் மாற்றுமுறை மருத்துவத்தில் எம்.டி.(A.M.), இயற்கை மருத்துவத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற டிப்ளமோ( DNYS) சான்று பெற்றிருக்கிறார். இந்தியன் மெடிசின் அகாடமி மாற்றும் அமெரிக்கன் அசோஸியேஷன் ஆஃப் ஆயுர்வேதாவுடன் இணைந்த சர்வதேச ஆயுர்வேத கவுன்சிலின் உறுப்பினருமாவார். மருந்துகள் செய்முறை மற்றும் மருத்துவப் பணியில் 24 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். 1991-ஆம் ஆண்டு முதல் 'ஆதவன் இயற்கை மருத்துவ ஆய்வு மையம்' என்ற பெயரில் பல்வேறு மூலிகைள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இயற்கை மருத்துவம் பற்றி 50 - க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி உள்ளார். ஆண்மைக் குறைவு, ஆஸ்துமா, சர்க்கரை வியாதி, தோல் நோய்கள், வாதநோய்கள், மூல வியாதிகளுக்குச் சிகிச்சை அளிப்பதில் வல்லவர். இந்த 'ஆஸ்துமாவைகுணப்படுத்தும் முறைகள்' எனும் இந்நூல் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய மருத்துவ பொக்கிஷமாகும்!