நீரிழிவு நீங்க எளிய மருத்துவம்
₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் அருண் சின்னையா
பதிப்பகம் :சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
புத்தக வகை :இயற்கை மருத்துவம்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789382820116
Add to Cartநீரிழிவு எனப்படும் மதுமேக நோயானது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதனைப் பீடித்து வரும் நோய்களில் ஒன்றாகும். பழம்பெரும் ஆயுர்வேதம் நூல்களில் ஒன்றான சரக சம்ஹிதையில் (கி.மு.600), சர்க்கரை நோய் ஏற்பட காரணங்கள், சர்க்கரை நோயின் சார்பு நோய்களின் விபரங்கள், அதற்கான சிகிச்சை முறைகள் மிகத் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. கி.மு. 400- களில் இயற்றப்பட்ட ஸூசுருத சம்ஹிதை நூலிலும், மதுமேகம் எனப்படும் நீரிழிவு பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.