book

அறிஞர் அண்ணாவின் மாவீரன் நெப்போலியன்

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :112
பதிப்பு :6
Published on :2012
Add to Cart

எதிரியின் படைபலம் அதிகம் என்று கேள்விப்பட்டவுடன் என்ன ஆகுமோ நமது கதி என்ற ஏக்கம் கொள்வதில்லை. எதிரியின் படை அதிகமாக வாக, வேட்டை மும்முரமாகும். விருதுகள் விதம்விதம் பெறலாம், விருந்தின் சுவைமிகுதியாகும் என்று எண்ணிக் களித்திடுவர், அந்தப் படையினர்.