book

சூப்பர் கீரைச் சமையல்

₹10+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மீனாட்சி இலட்சுமணன்
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :64
பதிப்பு :2
Published on :2014
Add to Cart

இப்புத்தகத்தை பற்றி :

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்களின் பரிந்துரை. இந்த அவசர யுகத்தில் அப்படி செய்வது கடினம் என்றாலும், பல்வேறு சத்துக்களையும், விட்டமின்களையும் தன்னகத்தே அடக்கிய கீரையை வாரம் ஓரிரு முறையாவது சாப்பிட வேண்டியது அவசியம். அதற்கு வழிவகுக்கும் விதத்தில் '30 வகை கீரை சமையல்’ ரெசிபிகளை இங்கே வழங்கும் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா,

'கீரை மசியல், புளிக்கீரை மட்டுமே தொடர்ந்து சாப்பிட்டால் அலுத்துவிடும் என்பதால்... கீரையில் பீட்ஸா, இனிப்புக் கொழுக்கட்டை, பச்சடி, தோசை, புலாவ் என்று வித்தியாசமாக கொடுத்துள்ளேன். இவை அனைத்தும் உங்கள் கும்பத்தினரை குஷிப்படுத்தி, உடல் நலம் காக்கும் என்று நம்புகிறேன்'' என்று அக்கறை ததும்பக் கூறுகிறார்