book

ராஸ லீலா

₹500
எழுத்தாளர் :சாரு நிவேதிதா
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :614
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789351351955
Add to Cart

நுண்ணதிகார வலைப்பின்னல்களாலும் மின்னணு ஊடகங்களாலும் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்ட மனித அனுபவத்தையும் புற உலக எதார்த்தத்தையும் எதிர்கொள்கிறது ராஸ லீலா . இங்கு அடையாளமும் தன்னிலையும் அழிந்த சுயங்கள் சைபர் வெளியில் சொற்களாலான கட்டற்ற சுதந்திரத்தை அடைகின்றன . மாறாக சமூக வெளியிலோ மனோரீதியான ஒடுக்குமுறையும் ரகசியமான வன்முறையும் எல்லாத் தளங்களிலும் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன. சுதந்திரத்தையும் ஒடுக்குமுறையையும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இந்த அனுபவம் ஒரு அபத்த நிலையினை உருவாக்குகிறது . இந்த அபத்தம் ராஸலீலாவில் பெரும் கேளிக்கையாக மாற்றப்படுகிறது . அதனாலேயே இந்த நாவல் நவீன உளவியல் மற்றும் உறவுகள் குறித்த கேலிச்சித்திரங்களின் தொகுதியாக எழுதப்படுகிறது . இந்தக் கேலிச்சித்திரங்கள் ஒருவிதத்தில் இன்றைய தமிழ் வாழ்க்கையின் அடையாளங்களாகவும் இருக்கின்றன .