book

பொது அறிவுக் களஞ்சியம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :பொது அறிவு
பக்கங்கள் :256
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

தேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளும். விடிய விடியப் படித்து நன்றாகத் தயார்செய்து இருப்பவர்களுக்கே வயிற்றில் புளியைக் கரைக்கும் என்றால், கவனக்குறைவாக இருப்பவர்களின் கதி..? இந்தப் ‘பொது’வான பயத்தை நீக்க வேண்டும் என்றால், பொது அறிவை வளர்த்துக் கொண்டு, தகவல்களை முடிந்த அளவு மனதில் இருத்திக் கொள்வதுதான் ஒரேவழி. அனைத்துத் துறை சார்ந்த பொது அறிவை வளர்த்துக் கொள்வதற்கான தகவல்களை மிகவும் எளிய நடையில் இந்த நூலில் அளித்திருக்கிறார், டாக்டர் சங்கர சரவணன். TNPSC _ குரூப் 1 மற்றும் குரூப் 2 போன்ற அரசுப் பொதுத் தேர்வுகளுக்கான பொது அறிவுத் தகவல்களை மிகவும் துள்ளிதமாக வழங்குகிறது இந்த நூல்.