book

கணவரை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் தெய்வச்சிலை
பதிப்பகம் :ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Ramprasanth Publications
புத்தக வகை :அந்தரங்கம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789382814009
Add to Cart

ஒவ்வொரு மனைவியும் ஒன்றை நிச்சயம் புரிந்தாக வேண்டும். தான் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், ஒரு இனிமையான, மகிழ்ச்சிகரமான கணவர் அவருக்கு வாய்க்கப் பெறவேண்டும்.
உங்களால் உங்கள் கணவரை மாற்றவே முடியாது என நம்பிக்கை கொண்டுவிட்டால், நீங்கள் முதற்கட்டமாகச் செய்ய வேண்டியதெல்லாம் அவரது தனிப்பட்ட இயல்புகளைக் கண்டறிந்து, அவற்றோடு ஒத்துப் போக முயலவும்.
இந்தப் புத்தகம் உங்களுக்குரியதே. இதில் சொல்லப் பட்டவை அனைத்தும் நல்ல பயனையே தரும். நீங்கள் படிக்கப் படிக்க நிச்சயம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை .