book

அனைத்திலும் வெற்றிபெற எளிய பரிகாரங்கள்

Anaithilum Vetripera Eliya Parigaarangal

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மகாலட்சுமி
பதிப்பகம் :ராஜமாணிக்கம்மாள் வெளியீடு
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :3
Published on :2014
Out of Stock
Add to Alert List

ஆடி மாதம் தம்பதிகள் பிரிய வேண்டுமா?

யாருக்கு எந்த தொழில் சிறப்பாக அமையும்?

இந்து லக்ன முறை வெற்றிகள்!

எதிரிகளும் நண்பர்களும்!

ஏமாற்றுவோர் யார்? ஏமாறுவோர் யார்?

வாழ்க்கைத் துணை தேர்ந்தெடுக்க...
***
வரலாற்று நாவல்களுக்கு உரிய பிரம்மாண்டத்துடன்
மிக சிறந்த ஒரு துப்பறியும் கதை போல ஜோதிட நுணுக்கங்களை மிக மிக எளிமையாக குழப்பமின்றி படிப்பவர் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் எழுத்து நடை சொல் வளத்துடன் விளக்குகிறார் ஆசிரியர் ஆர்.மகாலட்சுமி...