ராயர் காப்பி கிளப் - RaayarKaapiklub

RaayarKaapiklub - ராயர் காப்பி கிளப்

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: இரா. முருகன் (Ira Murugan)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183680356
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு, குழந்தைகளுக்காக
குதிரைகளின் கதை குஷ்வந்த்சிங் - வாழ்வெல்லாம் புன்னகை
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஒரு குழந்தையின் குதூகலமும் ஆர்வம் கொப்பளிக்கும் பார்வையும் அதே சமயம் ஒரு முதிர்ந்த சமூக விஞ்ஞானி
  முன்வைக்கும் மெலிதான அலசல் பார்வையும் இணைந்து வெளிப்படுவதால், உலகமே ஒரு புதிய வண்ணம் பெற்றுவிட்ட உணர்வு முருகனின் இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுகின்றன. உரைநடை வெண்பாவாகவும், வாரபலனாகவும் திண்ணை இணைய ஏட்டில் பிரசுரம் பெற்ற கட்டுரைகளின் முதல் வாசகனாக திண்ணை  குழுவில் ஒருவனான நான் பெற்ற மகிழ்ச்சியை, திண்ணை வாசகர்களும் பெற்றார்கள் என்பதற்கு  சாட்சி, மிக அதிகமாய் வாசிக்கப்பட்ட  பக்கங்களில் இவை இடம்பெற்றதுதான். எழுத்தின் மகிழ்ச்சியைத் தமிழுக்கு மீட்டுத்தரும் எழுத்துகளில் மிக முக்கியமானது இரா. முருகனின் எழுத்து . அவருடைய இந்தக்கட்டுரைகள் வெறும் சுவாரஸ்யம் மட்டுமல்ல, மெல்லிய நகைச்சுவை, சமூகப் பார்வையில் சமரசம் செய்து  கொள்ளாத கோபம் என்று புதிய எழுத்து முறையில் விரியும் உரைப்பதிவுகள்.

                                                                                                                                                           -கோ. ராஜாராம்.

 • This book RaayarKaapiklub is written by Ira Murugan and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் ராயர் காப்பி கிளப், இரா. முருகன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, RaayarKaapiklub, ராயர் காப்பி கிளப், இரா. முருகன், Ira Murugan, Pothu, பொது , Ira Murugan Pothu,இரா. முருகன் பொது,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ira Murugan books, buy Kizhakku Pathippagam books online, buy RaayarKaapiklub tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அப்புசாமியும் 1001 இரவுகளும் - Appusamiyum 1001 Iravugalum

Jolly யன் வாலா Bag - Jolly' an wala 'Bag'

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

பீர்பால் - Beerbal

புத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம் - Puthagam Vaaginaal Punnagai ilavasam

ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன - Helicoptergal Keezhe Irangivittana

வால்கள் - Vaalgal

அமெரிக்காவில் கிச்சா - Americavil Kicha

கிச்சு கிச்சு - Kichu Kichu

ஹாய் மதன் -3 - Hai Madhan! III

ஆசிரியரின் (இரா. முருகன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


விஸ்வரூபம் - Viswaroopam

இரா. முருகன் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Era. Murugan Sirukkathaigal

நெம்பர் 40 ரெட்டைத் தெரு - No.40, Rettai Theru

இரா. முருகன் கதைகள் - Era. Murugan Kadhaigal

சைக்கிள் முனி - Cycle Muni

அரசூர் வம்சம் - Arasoor Vamsam

The Ghosts of Arasur

மூன்று விரல் - Moondru Viral

லண்டன் டயரி - London Diary

ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் - Project Management

மற்ற பொது வகை புத்தகங்கள் :


பகுதிநேரக் கடவுளின் நாட்குறிப்பேடு

உறவுகள் உணர்வுகள் - Uravugal Unarvugal

சின்னச் சின்ன மின்னல்கள் - Chinna Chinna Minnalgal

அப்புசாமி டைவர்ஸ் கேட்கிறார்

அறிவார்ந்த தமிழ்ப் பழமொழிகள்

தமிழக நாட்டுப்புற சிறுவர் பாடல்கள்

பதினெண் சித்தர்களின் நாடி சாஸ்திரம்

ஞானிகளின் வாழ்விலே - Gnanigalin Vaazhvile

அலையும் காலம் - Alaiyum Kaalam

ஸ்ரீசாரதா தேவி வாழ்க்கையும் உபதேசங்களும் - SriSaradha Devi Vazhkaiyum Ubadesangalum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


Group II 2014 பொது அறிவு பொதுத் தமிழ் - TNPSC Group 2

குருதிப்புனல் - Kurudhippunal

குருபிரசாதின் கடைசி தினம் - Guruprasadin Kadaisi Thinam

பூகோள ரம்பை - Boogola Rambai

மார்ட்டின் லூதர் கிங் . கறுப்பு வெள்ளை - Karuppu Vellai: Martin Luther King

உமர் செங்கோல் இல்லாமல் கிரீடம் - Umar: Sengol Illamal Kreedam Illamal

கோபுரம் தாங்கி - Gopuram Thaangi

ஜெயிப்பது நிஜம் எனக்கு Sight இல்லை ஆனால் Vision இருக்கிறது - Jaipathu Nijam

ட்விட்டர் வெற்றிக் கதை - Twitter Vettri Kathai

முதல் உலகப்போர் - Muthal Ulaga Por

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk