வியாபாரத்தில் வெற்றி பெறுவது எப்படி?
₹31.5₹35 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வே. தமையந்திரன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :96
பதிப்பு :4
Add to Cartபணம் வாழ்க்கைக்குத் தேவை. ஆனால், பணமே வாழ்க்கையாகி மட்டுமே வாழ்க்கையில்லை. ஆனால், நுகர்வுக் கலாசார வாழ்க்கைக்குப் பழக்கமாகிப்போன மனிதன், பணத்தை நோக்கியே பயணம். பயணமா அது, ஓட்டம். இந்த ஓட்டத்தை இனி நிறுத்தமுடியாது. மாத சம்பளம், தினப்படி சம்பளம், சொந்தத் தொழில், வியாபாரம், கமிஷன் ஏஜென்ட், எனப் பலவிதமான வழிகளில் தனது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்திசெய்ய வேண்டியிருக்கிறது. இதில் வியாபாரத்தில் வெற்றிபெறும் அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு என்பது பற்றிப் பார்ப்போம்.