book

இரண்டடுக்கு ஆகாயம்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பா.விஜய்
பதிப்பகம் :குமரன் பதிப்பகம்
Publisher :Kumaran Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :0
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

நான் வானமாகி விட விரும்பினேன் எனக்கு சூரியனும் சந்திரனும் கிடைத்தார்கள் நான் காற்றாகி விட விரும்பினேன் உலகம் முழுக்கப்பூக்கள் தங்கள் வாசத்தை என் காலடியில் கொட்டியது!நான் ஒடையாகிவிட விரும்பினேன் பாறைகள் என்னை மீட்டி இசை உண்டு பண்ணித் தந்தது