book

உலக நாடோடிக் கதைகள்

₹16+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சரஸ்வதி ராம்நாத்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :1998
Add to Cart

நாடோடிக் கதைகளில் கற்பனை வளமும், விருவிருப்பும் அதிகம். கர்ண பரம்பரையாக மக்களிடையே வழங்கி வரும் இக்கதைகளில், தேவதைகள், அரக்கர்கள், மாயா ஜாலங்கள், காடுகள், அரசகுமாரர்கள், இளவரசிகள் என பலவும், படிப்பவர்களின் மனத்திலே ஆவலைத் தூண்டி விடுபவை.