book

C மொழி கற்போம்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா.சுவாமிநாதன்
பதிப்பகம் :திருவரசு புத்தக நிலையம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :கம்ப்யூட்டர்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2004
Out of Stock
Add to Alert List

ஏன் நீங்க ஒரு நிரலாக்க மொழியை கற்க வேண்டும்? முதலில் இதற்காதன் பதிலை தேடிக்கொள்ளுங்கள். பொதுவாக இரண்டு காரணங்கள் இருக்கலாம்…

  1. உங்களது அடுத்த திட்டத்திற்கு அந்த நிரலாக்க மொழி பயன்படலாம்.
  2. தற்போது அதிக demand உள்ள மொழியாக இருக்கலாம்.
  3. நீங்கள் தெரிவு செய்யும் துறைக்கு அந்த மொழி இன்றிமையாது இருக்காலாம்(eg - data science : python/R , web : javascript)

காரணத்தை கண்டால், பாதையை காண்பது இலகு. இந்த மொழியை கற்றுகொண்டால் எல்லாம் செய்துவிடலாம் என்று ஒரு மொழியும் இல்லை. ஒவ்வொரு மொழியும் தமக்கான சிறப்பியல்புகளை உடையவை. முதலில் ஏன் என்ற கேள்விக்கு விடையை கண்டுகொள்ளுங்கள். பின் மொழியை கண்டுகொள்ளலாம்.

·