book

வெற்றிக்கு வழிகாட்டும் மேலாண்மை (old book rare)

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.ஆர்.கள்ளபிரான்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :404
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

இந்த நூலை மேலான்னைத்துறை சார்ந்த புத்தகம் என்பதைவிடவும்  குடிமை உணர்ச்சிக்கு  விழிப்புத் தரும்  பெருவிளக்கு (A beacon awakening the spirit of citizanship) என்று துணிந்து  சொல்லலாம்  அந்த அளவுக்கு  ஆசிரியர் ஒவ்வொரு  மனிதனின் சமூகக் கடமைகள்  அவற்றை  அற்றவேண்டிய  முறைகள்  பற்றி அறிவியல்பூர்வமாக  அறிவியலில் நின்றே அழகுறச் சொல்கிறார்.

இன்று,நமது  சமுதாயத்தின் குரல்வளை  பலவிதமான  தொல்லைகளால்  இறுகக் கவ்வப்பட்டு நிற்பதன்  காரணம் பரந்துப்பட்ட  குடிமை  உணர்வு  நம்மிடையே  இல்லை என்பதே  இந்த  அடிப்படை  குறையினையோ  ஆதார  கருதியாக கொண்டு  திரு.கள்ளபிரான்  அவர்கள்  தொகுத்தளிக்கும் இந்த நூல் ஏற்கெனவே  வெளிவந்து  பலத்த பாராட்டையும்  மதிப்புரையும்  பெற்றது  இன்று இதன் அவசியம்  இன்னும்  கூடித்தான்  இருக்கிறது  என்பதால்  இதை எங்கள்  பதிப்பகத்தின்  மூலம்  மறுபதிப்புச்  செய்வதில்  மகிழ்ச்சி  அடைகிறோம்.